நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி மாணவர்கள் போராட்டம்…. பிரபலங்கள் வருத்தம்

நீட் தேர்வு
நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் பெரிதாகிக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு இதுவரை தெளிவான முடிவை எடுக்கவில்லை.
மாறாக போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது, இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
இதோ பிரபலங்களின் பதிவு,






