ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது அண்ணாமலை குடும்பம் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். சிந்தாமணியின் சூழ்ச்சியில் மனோஜ் மற்றும் விஜயா சிக்கியதால் தற்போது அந்த வீடு இவர்களின் கையை விட்டு போய்விட்டது. ஆனால், எப்படியாவது அந்த வீட்டை மீட்போம் என முத்துவும் மீனாவும் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Siragadikka Aasai Serial Upcoming Episode Promo

வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில், அண்ணாமலை முத்துவுடன் மீனாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். விஜயா ரவியுடன் ஸ்ருதி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Siragadikka Aasai Serial Upcoming Episode Promo

அவதிப்படும் விஜயா, மனோஜ்

இந்த நிலையில், ஸ்ருதி வீட்டில் காஃபிக்கு பதிலாக கேரளா முறைப்படி கட்டஞ்சாயா கொடுத்தவுடன் விஜயா அதனை குடிக்க முடியாமல் மீனா போடும் காஃபியை பற்றி நினைத்து பார்க்கிறார். இதன்பின், வழக்கமாக விஜயா சாப்பிடும் உணவு அங்கு கிடைக்கவில்லை. இதனால் ஸ்ருதி வீட்டில் அவதிப்படுகிறார்.

ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Siragadikka Aasai Serial Upcoming Episode Promo

விஜயாவின் நிலை இப்படி இருக்க, தனது ஷோரூமில் தங்கி கொண்டிருக்கும் மனோஜ் எலி தொல்லையால் இரவு தூங்க முடியாமல் இருக்கிறார். இதோ புரோமோ வீடியோ:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *