ஷார்ட் உடையில் வேற லெவல் ஹாட் போஸ் கொடுத்த பிரக்யா ஜெய்ஸ்வால்

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். அவர் கவர்ச்சி உடையில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இன்ஸ்டாவில் அவருக்கு 2.8 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தொடர்ந்து ஹாட் போட்டோக்களை பிரக்யா வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் ஷார்ட் உடையில் தாராள கிளாமர் ஆன உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்களை பாருங்க.






