Vatican Cityல் ஒரே லவ் மூடில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்…

நயன்தாரா-விக்னேஷ்
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் நானும் ரவுடித்தான் படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சினிமா வேலையை தாண்டி நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை எப்போதும் வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது தனது குடும்பத்துடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது குழந்தைகளுடன் Vatican City சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ,






