மோகன்லாலின் திரிஷ்யம் 3 டீஸர் வெளியானது! ரிலீஸ் தேதி உடன் இதோ

மோகன்லாலின் திரிஷ்யம் 3 டீஸர் வெளியானது! ரிலீஸ் தேதி உடன் இதோ


மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன திரிஷ்யம் படத்தின் அடுத்த பாகம் திரிஷ்யம் 3 வரும் மே 21ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

குடும்பமாக சேர்ந்து கொலையை மறைத்ததை நினைத்து தற்போது அவர்கள் வருந்துவது போல டீசரில் காட்டப்பட்டு இருக்கிறது.

அதனால் படத்தின் கதை எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

டீசர் இதோ பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *