புது வசந்தம் சீரியல் கிளைமாக்ஸ்.. வளைகாப்பு உடன் நிறைவு! வீடியோ இதோ
முன்னணி சேனல் ஆக இருந்து வரும் சன் டிவியில் பழைய சீரியல்களை முடிப்பதும், புதுப்புது சீரியல்களாக அறிமுகம் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது புதுவசந்தம் என்ற சீரியல் நிறைவு பெறுகிறது.
வளைகாப்புடன் கிளைமாக்ஸ்
கிளைமாக்ஸ் எப்படி இருக்க போகிறது என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு செய்து குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பது போல தான் கதை நிறைவு பெறுகிறது.
ப்ரோமோவை பாருங்க.
