நடிகை சான்வே மேக்னா தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்கள்
நடிகை சான்வே மேக்னா தமிழ் சினிமாவில் குடும்பஸ்தன், பியார் பிரேமா கல்யாணம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் அவர் தெலுங்கிலும் அதிகம் படங்கள் நடித்து வருகிறார்.
தற்போது சேலையில் அழகிய லுக்கில் சான்வே மேக்னா தீபாவளி ஸ்பெஷல் ஆக போட்டோஷூட் எடுத்திருக்கிறார்.
அந்த அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
