குட் நியூஸ்: பல கோடி வசூலிக்கும் ராமாயணா படத்திற்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய அங்கீகாரம்


இதிகாச கதைகளுக்கு இந்திய மக்கள் எப்போதுமே ஒரு தனி வரவேற்பு கொடுப்பார்கள். அப்படி நாம் கேட்டு, பார்த்து பழகிய ராமாயணா கதையில் ஏகப்பட்ட படங்கள், சீரியல்கள் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஆர்வமுடன் பார்க்கிறோம்.

இப்போது ராமாயணா கதைக்களத்தை மையப்படுத்தி பாலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் உருவாகி இருக்கிறது.

குட் நியூஸ்: பல கோடி வசூலிக்கும் ராமாயணா படத்திற்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய அங்கீகாரம் | Hit Movie Ramayana Jumps Into Oscar Race

வசூல் வேட்டை

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடிக்க இந்த படம் உருவாகி இருக்கிறது.

கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 800 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.

குட் நியூஸ்: பல கோடி வசூலிக்கும் ராமாயணா படத்திற்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய அங்கீகாரம் | Hit Movie Ramayana Jumps Into Oscar Race

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் கண்டிப்பாக வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர்

99வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் போட்டியிட இந்தியாவின் சார்பில் மராத்தி திரைப்படமான கோந்தல் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்: பல கோடி வசூலிக்கும் ராமாயணா படத்திற்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய அங்கீகாரம் | Hit Movie Ramayana Jumps Into Oscar Race

அப்படத்துடன் ராமாயணா படக்குழுவினர் ஆஸ்கர் பொதுப் பிரிவுகளுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளனர். இந்திய இதிகாசத்தை உலகளவில் கொண்டு செல்ல ராமாயணா படக்குழு முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *