நடிகை ஹன்சிகாவின் தீபாவளி கொண்டாட்டம்.. அழகிய புகைப்படங்கள்


Hansika Motwani Diwali Celebration: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாவில் 6.7M followers கொண்டுள்ள ஹன்சிகா அவ்வப்போது தனது ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும். அந்த வகையில், தற்போது தனது தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *