நடிகை சாக்ஷி அகர்வாலின் கிளாமர் போட்டோஸ் புதிய செட்

சாக்ஷி அகர்வால்
நடிகைகள் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ இன்ஸ்டா பக்கங்களில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அதிலும் நடிகைகள் வெளிநாடு சென்ற புகைப்படங்கள், மாலத்தீவு போட்டோஸ், கிளாமர் புகைப்படங்கள் என அதிகம் வெளியிடுவார்கள்.
அப்படி பிக்பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் மாலத்தீவில் பச்சை நிற உடையில் நேற்று ஒரு கிளாமர் போட்டோஸ் வெளியிட்டார். தற்போது அதே உடையில் எடுத்த சில புதிய புகைப்படங்களை இப்போது வெளியிட்டுள்ளார்.






