நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை

நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் RB சவுத்ரி சற்றுமுன் விபத்தில் சிக்கி மரணம் அடைந்திருக்கிறார்.

அவர் மரணம் சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மகன் ஜீவா தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை | Super Good Films Rb Choudary Passes Away Accident

ராஜஸ்தானில் விபத்து

RB சவுத்ரி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். அவர் உதய்பூர் சென்ற நிலையில் அங்கு பெரிய விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். RB சவுத்ரியின் உடல் நாளை சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது. 

நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை | Super Good Films Rb Choudary Passes Away Accident

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *