தனது செல்லப் பிராணிகளுடன் நடிகை வரலட்சுமி வெளியிட்ட போட்டோஸ்

வரலட்சுமி
பிரபலங்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் களமிறங்குவது வழக்கமான ஒரு விஷயம் தான்.
அப்படி பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் நாயகியாக களமிறங்கியவர் தான் நடிகை வரலட்சுமி. இவர் நாயகியாக நடிக்க தொடங்கி பின் தரமான கதைக்களம் கொண்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடிக்கும் வரலட்சுமி சமீபத்தில் இயக்குனராக களமிறங்கினார்.
தற்போது வரலட்சுமி தனது செல்லப் பிராணிகளுடன் எடுத்த புகைப்படங்களை காண்போம்.






