ஞாயிறு அன்று சன் டிவியில் வரும் விஜய்யின் ஹிட் படம்! என்னனு பாருங்க

ஞாயிறு அன்று சன் டிவியில் வரும் விஜய்யின் ஹிட் படம்! என்னனு பாருங்க


தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு தொடங்கிய நேரத்தில் இருந்தே விஜய்யின் படங்கள், பாடல்கள் என எதையும் ஒளிபரப்பாமல் சன் டிவி தவிர்த்து வந்தது.

தேர்தலில் விஜய் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்றத்தில் இருந்தே சன் டிவி நெட்ஒர்க் பங்குகள் விலை அதிகம் சரிவை சந்தித்து வருகின்றன.

ஞாயிறு அன்று சன் டிவியில் வரும் விஜய்யின் ஹிட் படம்! என்னனு பாருங்க | Sun Tv Sunday Special Film Vijay Theri

விஜய் படம்

வரும் ஞாயிறு (24 மே, 2026) அன்று விஜய்யின் ஹிட் படத்தை ப்ரைம் டைமில் சன் டிவி ஒளிபரப்ப இருக்கிறது.


அட்லீ இயக்கிய தெறி படம் தான் அன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *