டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங்

டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது என்பதை, வாரா வாரம் வெளிவரும் TRP ரேட்டிங் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் | Sun Tv And Vijay Tv Serials Top 5 Trp Rating

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனித்தனியாக TRP ரேட்டிங் வந்தாலும், தமிழகத்தின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன, அதில் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

இந்த நிலையில், கடந்த வாரத்தின் TRP ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. இதில் எந்தெந்த சீரியல்கள் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

TRP ரேட்டிங்

வழக்கம் போல் இந்த முறையும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 8.59 TRP ரேட்டிங் பெற்றுள்ளது.

டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் | Sun Tv And Vijay Tv Serials Top 5 Trp Rating

2-வது இடத்தில் 7.66 TRP ரேட்டிங் உடன் சிங்கப்பெண்ணே சீரியலும், 3-வது இடத்தில் 7.31 TRP ரேட்டிங் உடன் கயல் சீரியலும் இடத்தை பிடித்துள்ளது.

டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் | Sun Tv And Vijay Tv Serials Top 5 Trp Rating

இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் 6.79 TRP ரேட்டிங் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. 5-வது இடத்தை 6.62 TRP ரேட்டிங் உடன் மருமகள் சீரியல் பிடித்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *