சீரியல் நடிகை வைஷு சுந்தர் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை வைஷு சுந்தர் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர். அவரது கணவர் வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
வைஷு தற்போது விஜய் டிவியில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற புது சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது அவர் சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.






