நடிகை பிரியா பவானி ஷங்கர் திருமணம்: அழகிய புகைப்படங்கள்


நடிகை பிரியா பவானி ஷங்கர் மற்றும் அவரது காதலர் ராஜவேல் அகியோர் திருமணம் நேற்று சென்னையில் இருக்கும் ஒரு சொகுசு ரிசார்ட்டில் நடந்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அவர்.

பிரியா பவானி ஷங்கர் நீண்ட காலமாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். தற்போது அவர்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்திற்கு பின் பிரியா கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *