அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: வெளியான புகைப்படங்கள், குவியும் வாழ்த்து

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் திருமணம் கிரீஸ் நாட்டில் நடக்கும் நிலையில், அதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் அந்த நாட்டுக்கு சென்றுள்ளனர்.

இன்று அவர்கள் எல்லோர் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

“My once in a lifetime, for a lifetime ❤️ 11.11” என குறிப்பிட்டு அனிருத் தனது திருமண போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *