நிகழ்ச்சிக்கு வந்த நடிகையிடம் மோசமாக நடந்த பெண்.. அதிர்ச்சி ஆன நடிகை

நிகழ்ச்சிக்கு வந்த நடிகையிடம் மோசமாக நடந்த பெண்.. அதிர்ச்சி ஆன நடிகை


நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகையிடம் ரெட் கார்ப்பெட்டில் பெண் ரசிகை ஒருவர் எல்லைமீறி உதட்டில் முத்தமிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை நிகிதா ராவல் நிகழ்ச்சிக்கு வந்தபோது போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ரசிகை ஒருவர் அங்கே வந்து அவரிடம் பேசினார்.

நிகழ்ச்சிக்கு வந்த நடிகையிடம் மோசமாக நடந்த பெண்.. அதிர்ச்சி ஆன நடிகை | Girl Kisses Nikita Rawal On Lips Shocking Video

உதட்டில் முத்தம்

அப்போது நடிகை  கன்னம் மற்றும் உதட்டில் திடீரென அந்த பெண் முத்தம் கொடுத்ததால் நடிகை நிகிதா ராவல் கடும் அதிர்ச்சி ஆகிவிட்டார்.


அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *