வெள்ளை நிறத்தில் கிளாமராக உடை அணிந்து நடிகை திஷா பதானி வெளியிட்ட போட்டோஸ்


திஷா பதானி 

திஷா பதானி, பாலிவுட் சினிமா ரசிகர்களால் முதலில் கொண்டாடப்பட்ட நடிகை.

கடந்த 2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான Loafer படத்தில் நாயகியாக அறிமுகமானவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் தான் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படம், (M.S.Dhoni: The Untold Story).

வெள்ளை நிறத்தில் கிளாமராக உடை அணிந்து நடிகை திஷா பதானி வெளியிட்ட போட்டோஸ் | Actress Disha Patani Latest Glamour Photoshoot

அதன்பின் குங் பூ யோகா, பாகி 2, பாரத், மலாங், கல்கி 2898 ஏடி, கங்குவா என தொடர்ந்து படங்கள் நடித்தார், ஆனால் அந்த படங்கள் பலவும் வெற்றிப்பெறவில்லை.

வெள்ளை நிறத்தில் கிளாமராக உடை அணிந்து நடிகை திஷா பதானி வெளியிட்ட போட்டோஸ் | Actress Disha Patani Latest Glamour Photoshoot

படங்கள் நடிப்பதன் மூலம் பிரபலமானதை விட திஷா பதானி அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமானார்.

இப்போது தீபாவளி ஸ்பெஷலாக திஷா பதானி வெள்ளை நிற உடையில் கிளாமர் போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *