சிறகடிக்க ஆசை ரோகினியா இது.. புது லுக்கில் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் ஸ்டில்கள்

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்து வருவது சிறகடிக்க ஆசை சீரியல். அதில் வில்லி ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சல்மா அருண்.
தற்போது ரோகிணி – மனோஜ் விவாகரத்து பிரச்சனை தான் கதையில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சல்மா அருண் புது லுக்கில் எடுத்து போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அவரா அது என பார்க்கும் எல்லோரும் ஆச்சர்யத்துடன் கேட்டு வருகிறார்கள்.






