கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட்

தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். ட்ராகன் என்ற ஒரே ஒரு படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற அவர் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மற்ற மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது.
தற்போது கயாடு லோஹர் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.






