கர திரைப்படத்தின் முன்பதிவு வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா?

கர திரைப்படத்தின் முன்பதிவு வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா?


கர

போர் தொழில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா. முதல் படத்திலேயே தான் எப்படிப்பட்ட ஒரு தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதை தமிழ் சினிமாவிற்கு நிரூபித்து காட்டியவர்.

கர திரைப்படத்தின் முன்பதிவு வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா? | Kara Movie Pre Booking Collection

இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கர. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்பதிவு 

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் இப்படத்தை கொண்டாட ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், கர திரைப்படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.

கர திரைப்படத்தின் முன்பதிவு வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா? | Kara Movie Pre Booking Collection

இந்த முன் பதிவில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கர திரைப்படம் இதுவரை நடந்துள்ள முன்பதிவில் ரூ. 1 கோடி வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *