எதிர்நீச்சல் சீரியலில் மதிவதனியாக நடிக்கும் தியா மேனன் ஸ்டைலிஷ் போட்டோஸ்

எதிர்நீச்சல் சீரியலில் மதிவதனியாக நடிக்கும் தியா மேனன் ஸ்டைலிஷ் போட்டோஸ்


தியா மேனன்

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.

தர்ஷன்-பார்கவி திருமணம் நடக்கும் என்று பார்த்தால் நடக்கவில்லை. மாறாக பார்கவி எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை, எனது எண்ணம் வேறு என வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

இப்போது தான் ராணாவின் என்ட்ரி குறித்து ஜனனிக்கு தெரிய வந்துள்ளது. அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

தற்போது சீரியலில் மதிவதனி கதாபாத்திரத்தில் நடிக்கும் தியா மேனனின் புகைப்படங்களை காண்போம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *