சினிமா டிக்கெட் ரூ.250.. என்ன செய்ய போகிறார் விஜய்?

சினிமா டிக்கெட் ரூ.250.. என்ன செய்ய போகிறார் விஜய்?


நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றபிறகு அவர் சினிமா துறைக்கு என்ன செய்ய போகிறார் என்று தான் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என பல தரப்பினரும் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு பல கோரிக்கைகளை அவரிடம் வைத்து இருக்கின்றனர்.

சினிமா டிக்கெட் ரூ.250 ஆக உயருமா.. என்ன செய்ய போகிறார் விஜய்? | Multiplex Owners Ask Ticket Price Hike To 250 Rs

250 ரூபாய் டிக்கெட்

சினிமா டிக்கெட் விலையை 250 ரூபாய்க்கு உயர்த்த வேண்டுமென தற்போது மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட மொத்தம் 10 கோரிக்கைகளை வைத்து உள்ளனர்.

அதற்கு முதலமைச்சர் விஜய் என்ன முடிவு எடுக்க போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *