59 வயதாகும் நடிகை மாதுரி தீக்ஷித்தின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட்
பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவர் மாதுரி தீக்ஷித். 80-களில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், இன்று வரை ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து நடிகையாக வலம் வருகிறார்.
இந்த ஆண்டு இவர் நடிப்பில் Maa Behen எனும் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை மாதுரி தீக்ஷித் தனது லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதோ பாருங்க:
