இந்த போட்டோவில் இருக்கும் பையன் யார் தெரியுமா? இன்று மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறார்..

வைரல் புகைப்படம்
பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், யாருப்பா அந்த பையன் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
CM விஜய்
அந்த பையன் வேறு யாருமில்லை, இன்று தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய்யின் சிறு வயது புகைப்படம்தான் அது.






