ஆபாசமா பேச சொல்லி சொல்றாங்க 😡


மதுரை முத்து

மக்கள் இன்றைய பரபரப்பான சூழலில் சிரிப்பது, ஜாலியாக இருப்பது என்பதையே மறந்துவிடுகிறார்கள்.

அப்படி பரபரப்பாக இருக்கும் மக்களை சிரிக்க வைக்கும் வகையில் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் எடுத்துக் கொண்டால் எல்லா ஷோக்களும் மிகவும் ஜாலியாக கலகலப்பாகவே இருக்கும்.

அந்த நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை திறமையை காட்டி மக்களிடம் பிரபலமானவர் தான் மதுரை முத்து.
இவர் தற்போது நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் அவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதோ அவரது பேட்டி, 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *