நடிகை Anna Ben-னின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்
Actress Anna Ben latest photoshoot: மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் Anna Ben. இவர் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அர்ஜுன் தாஸுடன் இணைந்து Con city எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், தற்போது கோயம்புத்தூர் மாப்பிள்ளை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை Anna Ben. இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க..
