மலேசிய தீவில் நடிகை மிர்னாலினி ரவி திருமணம்.. அழகிய புகைப்படங்கள்

நடிகை மிர்னாலினி ரவி தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒருவராக இருந்தார்.

மிர்னாலினி சில மாதங்களுக்கு முன் தனது காதலர் யார் என்பதை அறிவித்து இருந்தார். ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவரை தான் மிர்னாலினி காதலித்து வந்தார்.

மலேசிய தீவில் நடிகை மிர்னாலினி ரவி திருமணம்.. அழகிய புகைப்படங்கள் | Mirnalini Ravi And Maha Vishnu Marriage Langkawi

திருமணம்


இந்நிலையில் நேற்று மலேசியாவில் இருக்கும் Langkawiல் மிர்னாலினி ரவி திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.


அந்த புகைப்படங்களை மிர்னாலினி வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *