வட அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர் 2

Jailer 2 north america box office: ஜெயிலர் 2 திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த நிலையில், வட அமெரிக்காவில் இப்படம் இதுவரை செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஜெயிலர் 2


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2.

பாக்ஸ் ஆபிஸ்: வட அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர் 2 | Jailer 2 North America Box Office



இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சிவராஜ் குமார், ஹ்ரித்திக் ரோஷன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், நமோ நாராயணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


வட அமெரிக்கா வசூல் விவரம்


அமோக வரவேற்பை பெற்று உலகளவில் ரூ. 840+ கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வட அமெரிக்காவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: வட அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர் 2 | Jailer 2 North America Box Office

அதன்படி, இதுவரை வட அமெரிக்காவில் மட்டுமே ஜெயிலர் 2 $8.01M மில்லியன் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சாதனையை படைத்தது உயர்மட்ட வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே தென்னிந்திய நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *