திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக ஜோடியாக வெளியே வந்த அனிருத்-காவ்யா… வீடியோ இதோ

பிரபலங்கள்

Anirudh Kavya: பிரபலங்களின் திருமணங்கள் எப்போதுமே ஸ்பெஷல். அப்படி தமிழ் சினிமாவில் பேச்சுலராகவே இருந்து வந்த பிரபலத்திற்கு இப்போது திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக ஜோடியாக வெளியே வந்த அனிருத்-காவ்யா... வீடியோ இதோ | Anirudh Landed In Chennai With Wife Kavya


அனிருத்-காவ்யா
அது யார் என்பது உங்களுக்கே தெரிந்தது தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போல் Most Eligible Bachelor ஆக இருந்த இசையமைப்பாளர் அனிருத்திற்கும் சன் தொலைக்காட்சி ஓனர் கலாநிதி மாறன் அவர்களின் ஒரே மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக ஜோடியாக வெளியே வந்த அனிருத்-காவ்யா... வீடியோ இதோ | Anirudh Landed In Chennai With Wife Kavya

நவம்பர் 11, 11 மணிக்கு இவர்களது திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. Greece நாட்டில் இவர்களது திருமணம் நடக்க உறவினர்கள், நண்பர்கள் என சிலரே கலந்துகொண்டனர். அனிருத் தனது இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை வெளியிட்டதும் செம வைரலானது.

வீடியோ

அனிருத்-காவ்யா திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் சென்னை திரும்பிய நிலையில் இன்று அனிருத்-காவ்யா இருவரும் சென்னை வந்தனர்.

அவர்களை முதன்முறையாக ஜோடியாக சென்னை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்களுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். இதோ திருமணத்திற்கு பின் ஜோடியாக வந்த அனிருத்-காவ்யாவின் வீடியோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *