மகேஷின் சட்டையை பிடித்து அன்பு செய்த காரியம், பரபரப்பு எபிசோட்… சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ


சிங்கப்பெண்ணே 

Singapenna Serial Promo: சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் இப்போது சில சீரியல்களின் கதைக்களம் பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே.

குடும்ப கஷ்டத்தை போக்க கிராமத்தில் இருந்து சென்னை வந்த ஒரு பெண் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள் பற்றிய கதையாக இந்த தொடர் உள்ளது. 

மகேஷின் சட்டையை பிடித்து அன்பு செய்த காரியம், பரபரப்பு எபிசோட்... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ | Singapenne Serial Special Promo 14 Nov 2026

தற்போதைய கதை

இப்போது கதையில் மருமகள், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு சீரியல்களில் மகா சங்கமத்தின் போது ஆனந்தி யாரால் கர்ப்பமானார் என்ற உண்மை யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் வெளியாகி இருந்தது.

மகேஷின் சட்டையை பிடித்து அன்பு செய்த காரியம், பரபரப்பு எபிசோட்... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ | Singapenne Serial Special Promo 14 Nov 2026

மகேஷ் தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என அறிந்த ஆனந்தி தவறு செய்தவனுக்கு தண்டனை வாங்கி தராமல் விட மாட்டேன் என சபதம் போட்டுள்ளார். ஆனால் மகேஷ் நான் இந்த தவறை செய்யவில்லை என புலம்பிய வண்ணம் உள்ளார்.

இன்னொரு பக்கம் மித்ராவையும் சுத்தமாக வெறுக்கிறார்.

மகேஷின் சட்டையை பிடித்து அன்பு செய்த காரியம், பரபரப்பு எபிசோட்... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ | Singapenne Serial Special Promo 14 Nov 2026

புரொமோ

இப்போது சிங்கப்பெண்ணே சீரியலின் புரொமோவில், ஆனந்திக்கு நடந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவரது பெற்றோர் மகேஷை பார்க்க அவர் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு ஆனந்தி அப்பா மகேஷ் காலில் விழுந்து நீங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் என கெஞ்சுகிறார்.

மகேஷின் சட்டையை பிடித்து அன்பு செய்த காரியம், பரபரப்பு எபிசோட்... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ | Singapenne Serial Special Promo 14 Nov 2026

மகேஷ் அவர் மீது கோபத்தை காட்ட அந்த நேரம் அன்பு-ஆனந்தி வருகிறார்கள்.

மகேஷ் செய்த காரியத்தை பார்த்த அன்பு அவரின் சட்டையை பிடித்து என் மனைவிக்கு துரோகம் செய்தவன் இதுவே வேறு யாராக இருந்தால் நான் அவன் தலையை வெட்டி என் பொண்டாட்டி கையில் கொடுத்திருப்பேன்.

நான் கண்டிப்பாக கோர்ட் செல்வேன் என கூறுகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *