தமிழ்நாட்டில் இதுவரை சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்


Scene movie 9 days Tamil Nadu Box office: சூர்யா நடிப்பில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளியான சீன் திரைப்படம் தமிழ்நாட்டில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.



சீன்


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா இந்த ஆண்டு கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து சீன் திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். ஆம், ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் கொடுத்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் இதுவரை சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie 9 Days Tamil Nadu Box Office


தமிழ்நாடு வசூல்

ஒரு திரைப்படத்திற்கு வசூல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உலகளவில் எவ்வளவு வசூல் செய்கிறதோ, அதேபோல் ஒரு தமிழ் திரைப்படம் தமிழ்நாட்டிலும் எவ்வளவு வசூலிக்கிறது என்பது மிகவும் முக்கியம்.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் இதுவரை சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie 9 Days Tamil Nadu Box Office

அந்த வகையில், சீன் திரைப்படம் 9 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் இப்படம் ரூ. 80+ கோடி வசூல் செய்துள்ளது.


பொறுப்பு துறப்பு:
சீன் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *