மகன் பள்ளிக்கு சென்ற நடிகர் அஜித்! நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
நடிகர் அஜித் அடுத்து டேர் டெவில் என்ற படத்தில் நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து இருந்தது.
ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகன் பள்ளியில்..
இந்நிலையில் அஜித் மகன் படிக்கும் பள்ளிக்கு சென்று இருக்கிறார். பள்ளி முடிந்ததும் அழைத்து வர அஜித் surprise ஆக சென்ற நிலையில் மகன் ஆதியின் அவரை கட்டியணைத்து எமோஷ்னல் ஆகி இருக்கிறார்.
அந்த புகைப்படத்தை ஷாலினி தற்போது வெளியிட்டு உள்ளார்.
