நடிகை நபா நடேஷ் கருப்பு நிற உடையில் அசத்தலான போட்டோஷூட்


நடிகை நபா நடேஷ் தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் மட்டும் அவரை 4.8 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.


நபா நடேஷ் இன்ஸ்டாவில் கவர்ச்சியாக வெளியிடும் போட்டோக்களும் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் கையில் ரோஜா உடன் அவர் ஹாட் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது. இதோ..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *