வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு புதிய விஷயத்தை செய்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி ப்ரியா… வீடியோ இதோ


சிறகடிக்க ஆசை

தனது 3 மகன்களின் மனைவிகளும் கர்ப்பமாக உள்ளார்கள் என்ற சந்தோஷத்தில் உள்ளார் அண்ணாமலை.

ஸ்ருதி கர்ப்பத்தை கலைத்துவிட்டார் என்று தெரிந்ததும் குடும்பமே கடும் சோகத்தில் மூழ்கினர். ரவி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து புலம்பியதையெல்லாம் பார்த்து ஸ்ருதி மிகவும் வருந்தினார்.

வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு புதிய விஷயத்தை செய்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி ப்ரியா... வீடியோ இதோ | Siragadikka Aasai Serial Gomathi Priya First Wish

கடைசியில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தான் கர்ப்பத்தை கலைக்கவில்லை என்று கூற வீடே சந்தோஷத்தில் மிதந்தது.
அடுத்து மனோஜிற்கு கனகாவின் பழைய கதை பற்றிய விவரம் வெளியாகும் என்பது தெரிகிறது. அதேபோல் தொழிலில் தனது எதிரியை வீழ்த்தும் முத்துவின் கதையும் வர இருக்கிறது.

வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு புதிய விஷயத்தை செய்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி ப்ரியா... வீடியோ இதோ | Siragadikka Aasai Serial Gomathi Priya First Wish

கோமதி ப்ரியா

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்து வருபவர் தான் கோமதி ப்ரியா.

இந்த சீரியலை தாண்டி தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த மகாநதி சீரியலின் மலையாள ரீமேக்கிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு புதிய விஷயத்தை செய்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி ப்ரியா... வீடியோ இதோ | Siragadikka Aasai Serial Gomathi Priya First Wish

பிஸியாக சீரியல்களில் நடித்துவரும் கோமதி ப்ரியா கொஞ்சம் விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்றுள்ளார். அதுவும் முதன்முறையாக தனியாக சிங்கப்பூர் சென்றுள்ளாராம், தனியாக சென்றுள்ள முதல் பயணம் இதுதானாம்.

கிளம்பியது முதல் சிங்கப்பூர் சென்றது, பிறகு செய்தது என அடுத்தடுத்த வீடியோவை வெளியிட்டு வருகிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *