அழகே அழகு சீரியல் நடிகர் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்… வீடியோவுடன் இதோ

அழகே அழகு சீரியல் நடிகர் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்… வீடியோவுடன் இதோ


அழகே அழகு

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்களை இயக்கியவர் தான் பிரவீன் பென்னட். 

பாரதி கண்ணம்மா, மகாநதி போன்ற சீரியல்கள் மூலம் பெயர் பெற்ற பிரவீன் பென்னட் இயக்கத்தில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது அழகே அழகு. புத்தம் புதிய கதைக்களத்துடன், இளம் நடிகர்கள் கூட்டத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அழகே அழகு சீரியல் நடிகர் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோவுடன் இதோ | Azhagae Azhagu Serial Actor Birthday Celebration

அழகு மதி, அழகு மலர் என ஒரு வீட்டிற்கு திருமணம் செய்துகொண்டு சென்ற மருமகள்கள் பற்றிய கதையாக இந்த தொடர் உள்ளது.

புதியதாக தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, வசனங்கள் எல்லாம் செமயாக ரீச் ஆகிறது.

அழகே அழகு சீரியல் நடிகர் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோவுடன் இதோ | Azhagae Azhagu Serial Actor Birthday Celebration

கொண்டாட்டம்

சீரியலில் தங்கராஜ்-அழகு மதி சண்டை நடந்தது. அடுத்து இந்த பிரச்சனையை மனதில் வைத்து தங்கராஜ் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் சீரியலில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் குணா குமரனின் பிறந்தநாளை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *