பிக் பாஸ் நடிகை அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு!! அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்


Shocking photo of Archana from Lenin Pandian shooting spot: சீரியல் மற்றும் பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.



அர்ச்சனா


தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒருவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

பிக் பாஸ் நடிகை அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு!! அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் | Shocking Photo Of Archana From Lenin Pandian

இதை தொடர்ந்து பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா, சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னராக ஆனார்.



வெள்ளித்திரை



பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் லெனின் பாண்டியன். இப்படத்தை டி.டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், ரோஜா, கங்கை அமரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பிக் பாஸ் நடிகை அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு!! அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் | Shocking Photo Of Archana From Lenin Pandian

இந்த நிலையில், லெனின் பாண்டியன் படத்தில் நடித்த நினைவுகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் நடிகை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், உடல் முழுக்க ரத்தத்துடன் தரையில் விழுந்து கிடக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.



இதோ அந்த பதிவு:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *