வெளிநாட்டில் கிளாமர் உடையில் ரைசா வில்சன் எடுத்த போட்டோ ஷுட்


ரைசா வில்சன்

மாடலிங் துறையில் களமிறங்கி பின் கன்னட சினிமாவில் தனது மீடியா பயணத்தை துவங்கியவர் தான் நடிகை ரைசா வில்சன்.

தமிழ் பக்கம் வந்தவர் முதலில் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்துகொண்டு கவனம் பெற்றார். அதன்பின் அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் திடீரென எந்த படங்களிலும் காணவில்லை.

மாறாக இன்ஸ்டாவில் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவர் வெளிநாட்டில் படு கிளாமர் உடையில் எடுத்த போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *