Rajini Sir ஏன் Slow Motion-ல நடந்து வரீங்கன்னு எல்லாரும் 🤣 – Sheela Breaking Interview
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர் 2.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.
நாளுக்கு நாள் வசூல் வேட்டையில் உலகம் முழுவதும் கலக்கிவருகிறது.
தற்போது இப்படம் குறித்து நடிகை ஷீலா கொடுத்த பேட்டி இதோ,
