லட்சணமாக புடவையில் நடிகை மௌனி ராயின் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்


மௌனி ராய்

பாம்பு என்றாலே பயந்துகொண்டிருந்த மக்கள் ரசித்து பார்க்க வைத்தவர் தான் நடிகை மௌனி ராய்.

ஹிந்தியில் நாகினி என்ற சீரியலில் பாம்பாக நடித்ததன் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்ற மௌனி ராய் இப்போது படங்கள் நடித்து வருகிறார். படங்களில் இடம்பெறும் ஸ்பெஷல் பாடல்களிலும் நடனம் ஆடி வருகிறார்.

எப்போதும் கிளாமராக ஸ்டைலிஷ் உடையில் புகைப்படங்கள் வெளியிடும் மௌனி ராய் லட்சணமாக புடவையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *