அயலி சீரியல் நடிகை வித்யா மோகனின் கிளாமர் போட்டோஷூட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை வித்யா மோகன். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:
