ஜனநாயகன் படத்தை திரையிட மாட்டோம்.. அறிவித்த பிரபல தியேட்டர்

ஜனநாயகன் படத்தை திரையிட மாட்டோம்.. அறிவித்த பிரபல தியேட்டர்


விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதனால் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

படம் ஏற்க்கனவே இணையத்தில் லீக் ஆனது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் பல காட்சிகளை இணைத்து, மாற்றங்கள் செய்து இருப்பதாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.

ஜனநாயகன் படத்தை திரையிட மாட்டோம்.. அறிவித்த பிரபல தியேட்டர் | Wont Screen Jana Nayagan Victory Cinema Bengaluru

திரையிட மாட்டோம்

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை திரையிட மாட்டோம் என பெங்களூரில் பிரபல தியேட்டர் ஒன்று அறிவித்து இருக்கிறது.

விக்டரி சினிமா என்ற அந்த தியேட்டர் அதை இன்ஸ்டாவில் அறிவித்து இருக்கிறது. “தயாரிப்பாளர் கேட்கும் terms வழக்கமான ஒன்றை விட வேறு விதமாக இருக்கிறது, அதனால் இதுவரை ஒப்பந்தம் எட்டப்படவில்லை,” என கூறி இருக்கின்றனர். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *