ஜூனியர் vs சீனியர்.. குக் வித் கோமாளியில் இந்த வாரம்.. அதிரடியான புரோமோ வீடியோ

ஜூனியர் vs சீனியர்.. குக் வித் கோமாளியில் இந்த வாரம்.. அதிரடியான புரோமோ வீடியோ

பல சீசன்களை கடந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த முறை புதிதாக நட்சத்திர ஜோடிகளை களமிறக்கியுள்ளனர். ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கை துணையுடன் இம்முறை இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

ஜூனியர் vs சீனியர்.. குக் வித் கோமாளியில் இந்த வாரம்.. அதிரடியான புரோமோ வீடியோ | Raju Shabana Umair Again In Cooku With Comali

மேலும் செப் தாமு, செப் கவுசிக் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுடன் இணைந்து நடிகை ரோஜாவும் நடுவராக களமிறங்கியுள்ளார். இதுவரை நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 7-ல் இரண்டு ஜோடிகள் வெளியேறியுள்ளனர். நிஷா – ரியாஸ் ஜோடி முதலில் வெளியேறிய நிலையில், அதன்பின் சாந்தா – மகேந்திரன் ஜோடி கடந்த வாரம் வெளியேறினார்கள்.

இந்த வார புரோமோ


இந்த நிலையில், இந்த வார புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் குக் வித் கோமாளி ஸ்பெஷல் என்னவென்றால், கடந்த சீசன் 6 கலந்துகொண்ட போட்டியாளர்களான ராஜு, ஷபானா, உமைர் மற்றும் மதுமிதா ஆகியோர் மீண்டும் இந்த 7-வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

ஜூனியர் vs சீனியர்.. குக் வித் கோமாளியில் இந்த வாரம்.. அதிரடியான புரோமோ வீடியோ | Raju Shabana Umair Again In Cooku With Comali

இதனால் இந்த வாரம் சீசன் 6 vs சீசன் 7 போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜு கடந்த சீசன் 6-ன் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புரோமோ:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *