பிரம்மாண்டத்தின் உச்சமாக போடப்பட்டுள்ள பிக்பாஸ் 10 வீடு… Exclusive Video
பிக்பாஸ் 10
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது பிக்பாஸ்.
கடந்த சில சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனின் வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக துவங்க உள்ளது.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் பிக்பாஸ் 10வது சீசன் வீட்டின் Exclusive வீடியோ இதோ,
