குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ள நடிகை நயன்தாரா… வீடியோ இதோ


நயன்தாரா

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி யஷ் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் டாக்சிக்.

இந்த படத்தில் யஷின் சகோதரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது.

அதேபோல் நயன்தாராவிற்கு இப்படம் பெரிய பெயர் பெற்றுத்தரவில்லை. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா கவினுடன் இணைந்து ஹாய் படத்தில் நடித்திருந்தார், இப்படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படமும் ரசிகர்கள் கொண்டாடும் அளவு பெரிய வரவேற்பு பெறவில்லை.

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ள நடிகை நயன்தாரா... வீடியோ இதோ | Nayanthara Italy Vacation With Her Family


குடும்பம்


சினிமாவில் பிஸியாக படங்கள் நடித்துவரும் நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை மிஸ் செய்வதில்லை.

அண்மையில் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இத்தாலிக்கு டூர் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *