லெஜண்ட் சரவணன் அடுத்தப்பட இயக்குனர் யார் தெரியுமா?
லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன் இவரை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. அந்தளவிற்கு தன் பிஸினஸ் மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர்.
இவர் நடிப்பில் வெளியான லெஜண்ட் படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், அடுத்த படம் நிதானமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்து, லீடர் படத்தை தேர்ந்தெடுத்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
அடுத்து படம்
இந்நிலையில் லெஜண்ட் அடுத்து என்ன படம் செய்வார் என ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், மான் கராத்தே இயக்குனர் திருகுமரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த படமும் லீடர் போலவே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
