விஜய் வீட்டில் நடிகை குஷ்புவின் குடும்பம்.. மகள் திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பு

விஜய் வீட்டில் நடிகை குஷ்புவின் குடும்பம்.. மகள் திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பு

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து சந்தித்த முதல் தேர்தலிலேயே ஜெயித்து முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார். அவரை தன்னுடைய தம்பி என நடிகை குஷ்பு தொடர்ந்து கூறி வருகிறார். அவரை முதலமைச்சராக சந்தித்தது எமோஷனலாக இருந்தது என முன்பே ஒரு முறை பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குஷ்பு அவருடைய குடும்பத்தினருடன் சென்று விஜய்யை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார். தன்னுடைய மகள் அவந்திகாவின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக தான் தற்போது குடும்பத்துடன் சென்றிருக்கிறார் குஷ்பு.

விஜய் வீட்டில் நடிகை குஷ்புவின் குடும்பம்.. மகள் திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பு | Khushbu Invites Cm Vijay For Daughter Wedding

புகைப்படங்கள்

இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் ஸ்பெஷலான, நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான நாள். என் அன்பு தம்பி மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ விஜய் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து என் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழை வழங்கினேன்.


அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் என் மனம் மகிழ்ச்சி மற்றும் பூரிப்பு அடைகிறது. அவ்வளவு பிசியான வேலையிலும் அவர் எங்களை அன்போடு வரவேற்று உபசரித்தார். அவரது அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
  

GalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *