ராமாயணா திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்


Ramayana Part 1 worldwide 4 days box office: ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான ராமாயணா திரைப்படம் 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.


ராமாயணா


பாலிவுட் திரையுலகில் இருந்து இதுவரை பல்வேறு வகைகளில் ராமாயணா கதையை வைத்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் ராமாயணா பாகம் 1. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana Part 1 Worldwide 4 Days Box Office

விமர்சனம்


பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ராமாயணா திரைப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் செய்யப்பட்டுள்ள CG கிராஃபிக்ஸ் மற்றும் visuals-ஐ அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana Part 1 Worldwide 4 Days Box Office



4 நாட்கள் வசூல் விவரம்


ராமாயணா திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், 4 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமாயணா இதுவரை ரூ. 500+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana Part 1 Worldwide 4 Days Box Office


பொறுப்பு துறப்பு
: ராமாயணா திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *