ஸ்ருதி சொன்ன விஷயத்தில் குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன், விஜயா செய்தது?… சிறகடிக்க ஆசை புரொமோ


விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை குடும்பங்கள் கொண்டாடம் தொடராக உள்ளது. நியாயமாக வாழ்க்கையை நடத்தும் அண்ணாமலை இப்போது தனது மகனகளுக்கு திருமணம் செய்து வைத்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

இப்போது அவர்களது வீட்டில் உள்ள 3 மருமகள்களும் கர்ப்பமாக உள்ளனர், இதனால் வீடே சந்தோஷத்தில் உள்ளது.

ஸ்ருதி சொன்ன விஷயத்தில் குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன், விஜயா செய்தது?... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Nov 10 Episode Promo

கடைசி எபிசோட்

கடைசியாக ஒளிபரப்பான எபிசோடில், சத்யா-மீனா-முத்து காட்சிகள் தான் முக்கியமாக பார்க்கப்பட்டது.

தனது அக்காவை வீட்டிற்கு அழைத்து பார்த்துக்கொள்வதை விட பணம் கொடுக்கலாம் என சத்யா முடிவு எடுத்தார். அந்த விஷயத்தை கொஞ்சம் சிந்தாமணி டுவிஸ்ட் செய்ய இப்போது பிரச்சனையாகிவிட்டது.

பணம் கொடுத்ததால் மனம் நொந்த மீனா இதுகுறித்து சத்யாவிடம் கேட்கிறார். அவர் பணம் இருக்கும் திமிரில் பேச மீனா இப்படியெல்லாம் பேசாத சரியில்லை என கூறிவிட்டு செல்கிறார்.

ஸ்ருதி சொன்ன விஷயத்தில் குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன், விஜயா செய்தது?... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Nov 10 Episode Promo

ஷாக்கிங் நியூஸ்

இந்த வார எபிசோடின் புரொமோவில், ஸ்ருதி தனக்கு குழந்தை வேண்டாம் என முடிவில் உறுதியாக உள்ளார். இதனால் வீட்டில் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் குழந்தையை கலைத்தே ஆக வேண்டும் என மருத்துவமனை செல்கிறார்.

ஸ்ருதி சொன்ன விஷயத்தில் குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன், விஜயா செய்தது?... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Nov 10 Episode Promo

அங்கு குழந்தைக்கான விஷயங்களை பார்த்த ஸ்ருதி மனம் மாறி வீட்டிற்கு வருகிறார்.

வீட்டிற்கு வந்த அவரை எங்கே சென்றாய் என கேட்க அவர் மருத்துவமனை சென்று வருவதாக கூறுகிறார். இதனால் உடனே ரவி அவள் கர்ப்பத்தை கலைத்துவிட்டு வந்துள்ளா என பதறி அனைவருமே ஷாக் ஆகிறார்கள்.

ஸ்ருதி சொன்ன விஷயத்தில் குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன், விஜயா செய்தது?... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Nov 10 Episode Promo

நாளைய எபிசோடின் புரொமோவில், என்ன சொல்கிறீர்கள், நிஜமாக கர்ப்பத்தை கலைத்துவிட்டாரா என ஷாக் ஆகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *